• இக்கணம் அறியப்படாத அன்றாட உன்னதங்கள் (Ikkanam Ariyapaadha Andraada Unnadhangal)

    Producer & On-air personality - Christo Daniel 


    Sound Engineer - Christo Daniel 


    Director of Photography - Amal Nishant 


    Goodwill consultant - Amali Martin


    Executive Producer & Editor - MERBIN JOY M


    Podcast Director - Fr. Ernest Rozario SDB


    நம்மை சுற்றி இருக்கும் பெரிய காரியங்களை போற்றும் நாம், நம் அருகில் இருக்கும் சிறு சிறு காரியங்களை போற்ற மறந்து போகிறோம். ஆனால் அக்காரியங்களே நம் வாழ்விற்கு உன்னதமாக அமைகிறது இதைப் பற்றி இந்த வலையொலியில் காண்போம்.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ், சென்னை.


    S4E1 - 10m - Feb 26, 2024
  • செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)

    தலைப்பு: செயற்கை நுண்ணறிவு 

    கட்டுரை ஆசிரியர் : திரு கோ ஒளிவண்ணன் 

    குரல் வடிவம் : திரு சாண்டோ 

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்


    அறிவியல் வளர்ச்சியென்பது தடையில்லாதது. மனிதஇனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல்தான். எனவே செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்று இந்த வலையொலி மூலம் கேட்டு தெரிந்துகொள்வோம்.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #அறிவியல் #கணினி #செயற்கைநுண்ணறிவு #சிந்தனை 


    #artificial_intelligence #computer #technology #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    S3E160 - 15m - Jul 2, 2023
  • மாறி காலம் - (Maari Kaalam)

    தலைப்பு: மாறி காலம் 

    கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ் 

    குரல் வடிவம் : திரு சாண்டோ 

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

    நமது தமிழகம் 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. மழையை மகிழ்ச்சியின் அடையாளமாக கருதுவதற்கு பதில் உயிர் வாங்கும் துன்பமாக மக்கள் நினைக்கும் நிலை உள்ளது வேதனையான ஒன்று.

    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #மழை #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #தமிழ்நாடு #அரசு #மழைநீர் #இந்தியா #தமிழ் #அலையொலி #மாரிகாலம் #மாரிமழை 

    #சுகாதாரம் 

    #rain #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify



    S3E159 - 12m - Jun 18, 2023
  • தமிழ்வழிக்கல்வி - (tamil vazhi Kalvi)

    தலைப்பு: தமிழ்வழிக்கல்வி 

    கட்டுரை ஆசிரியர் : திருமதி லட்சுமி பிரியா 

    குரல் வடிவம் : திரு சாண்டோ 

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்


    கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் தமிழ்க்கல்வி என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்ச்சங்கங்களும், உலகளாவிய தமிழ் எழுச்சியும் , ஆர்வமும், சுய அடையாளம் தேடும் தமிழர்களின் ஆர்வமும், முக்கிய காரணமாக விளங்குகிறது.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #கல்வி  #தமிழ்க்கல்வி #பாடம் #பள்ளிகள் #தமிழ்நாடு #அரசு #மாணவர்கள்  #இந்தியா #வெளிநாடு #அலையொலி #திருக்குறள் #பல்கலைக்கழகம் 


    #education #tamilnadu #study #tamil #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    S3E158 - 14m - Jun 12, 2023
  • ஜாம்பி வைரஸ் - (Zombie Virus)

    தலைப்பு: ஜாம்பி வைரஸ் 

    கட்டுரை ஆசிரியர் : பேராசிரியர் சுதாகர் 

    குரல் வடிவம் : திரு சுஜின் தியோபிலிஸ் 

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்


    கொரோனா தொற்றுலிருந்து மெதுவாக மீண்டு வரும்பொழுது, மறுபடியும் மற்றோரு வைரஸ் நம்மை தாக்கவருவதாக வரும் செய்திகள் உண்மையா? ஜாம்பி வைரஸ் என்றால் என்ன? சற்று இந்த தகவலை கேட்டு விழிப்புணர்ச்சியுடன் வாழ்வோம்.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #மனிதம் #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #ரஷ்யா #ஜாம்பி #தமிழ்நாடு #இந்தியா  #தமிழ் 


    #virus #zombie #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    S3E155 - 10m - Jun 4, 2023
  • வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா? (Vada maanila tholilaalargal verukkapadavendiyavargala)

    தலைப்பு: வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா?

    கட்டுரை ஆசிரியர் : திரு சுரேஷ் பால் 

    குரல் வடிவம் : திரு சாண்டோ

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்


    வடஇந்தியாவில் இருந்து வரும் கூலி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு நடக்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #மனிதம் #இந்தியா #ஆண்கள் #ஊதியம் #தொழிலாளர்கள் #சட்டம் #தமிழ்நாடு #பெரும்பான்மை #வேறுபாடுகள்

    #labor #hindi #tamilnadu #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    S3E156 - 16m - Apr 16, 2023
  • தாவரங்கள் பேசிக்கொள்கின்றன - (Thaavarangal pesikolgindrana)

    தலைப்பு: தாவரங்கள் பேசிக்கொள்கின்றன. 

    கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசு 

    குரல் வடிவம் : திரு ஆபிரகாம் 

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்



    இந்த பிரபஞ்சத்தில் தாவரங்களுக்கு முக்கியபங்குண்டு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

    தாவரங்களுக்குள் மொழிகள் உண்டு. அது எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்து கொள்வோம்.


    சிறப்பு தொகுப்பு: இது ஒரு surround sound முறையில் ஒலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    S3E155 - 16m - Mar 26, 2023
  • மனிதருக்குள் பாகுபாடு வேண்டாம் (Manitharukkul paagupaadu vendaam)

    தலைப்பு: மனிதருக்குள் பாகுபாடு வேண்டாம்

    கட்டுரை ஆசிரியர் : திருமதி சாந்தி தமிழ்செல்வன்

    குரல் வடிவம் : திரு சாண்டோ

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்


    உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்

    இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3.7% இருக்கிறது, ஊதியமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது.

    ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அழிக்கப்பட்டால், 2025 இந்தியாவின் GDP 60% உயரும் என்று மெக்கெனசி குளோபல் ஆய்வறிக்கை கூறுகிறது.



    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #மனிதம் #பெண்கள் #ஆண்கள் #ஊதியம் #பெண்கள்தினம் #சட்டம் #சிறுபான்மை #பெரும்பான்மை #வேறுபாடுகள்

    #women #womenempowerment #women'sday #podcasts #tamilpodcasts #tamilnadu #india #spotify #googlepodcasts #dbica #npn #naanpesanenaipathellam

    S3E154 - 14m - Mar 19, 2023
  • அதிகரிக்கும் வேலைவாய்ப்பு -(Athikarikum Velai vaaippu)

    தலைப்பு: அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

    கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ் & எபினேசர் எலிசபெத்

    குரல் வடிவம் : திரு ஆபிரகாம்

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்


    நமது நாட்டில் பலலட்சம் வேலைவாய்ப்பு காலியிடங்கள் உள்ளன. படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் இன்றும் பல துறைகளில் வேலை செய்யும் மக்களை நாம் காண்கின்றோம். நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் துறையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும். சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.



    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #வேலைவாய்ப்பு #மாணவர்கள் #பட்டதாரி #இந்திய #அரசுவேலைவாய்ப்பு #சுயதொழில்

    21m - Feb 26, 2023
  • வாழ்வை நெறிக்கும் விலைவாசி உயர்வு - (vaazhvai nerikkum vilaivaasi uiarvu)

    தலைப்பு: வாழ்வை நெறிக்கும் விலைவாசி உயர்வு

    கட்டுரை ஆசிரியர் : திரு சுரேஷ் பால்

    குரல் வடிவம் : திரு சாண்டோ

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்


    இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக உள்ளது, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிடலால், அது விலைவாசியை அதிகப்படுத்தும். ஏழைகளுக்கும், நலிந்தப்பிரிவினருக்கும் ஆறுதலாக இருப்பது எது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #விலைவாசி #இந்திய #பணவீக்கம் #சேமிப்பு #podcasts #tamilpodcasts #documentary #budget #budget2023 #awareness #trending #instagram #facebook

    S3E152 - 12m - Feb 5, 2023
  • சரியாக பேசுவதற்கான வழிகள் (Sariyaaga pesuvatharkaana valigal)

    தலைப்பு: சரியாக பேசுவதற்கான வழிகள்

    கட்டுரை ஆசிரியர் : திரு ஜெ

    குரல் வடிவம் : திரு ஆபிரகாம்

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒளி வடிவமைப்பு : திரு தமிழன்பன்


    நாம் ஒருவரிடம் பேசும்போது எவ்வாறு பேசுகிறோம், நமது பேச்சு அவர்களுக்கு உகந்ததாக உள்ளதா?


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    S3E151 - 8m - Jan 29, 2023
  • PAN இந்தியா திரைப்படம் - (Pan India Movies)

    தலைப்பு: PAN இந்தியா திரைப்படம்

    கட்டுரை ஆசிரியர் : திரு யாழன் ஆதி

    குரல் வடிவம் : திரு ஆபிரகாம்

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒளி வடிவமைப்பு : திரு தமிழன்பன்


    ஒரு மாநிலத்தை கடந்து பலமாநிலங்களின் நடிகர்களை வைத்து படம் எடுப்பது ஒன்று புதிதல்ல. இன்று இதுவே ஒரு வியாபாரம் ஆகிவிட்டதா? என்னதான் பிரமாண்டங்களும் , புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இருந்தாலும் , ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியகாரணம் கதைதான்.



    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #சினிமா #உலகதிரைப்படம் #திரைப்படம் #பிரபலங்கள் ராஜமௌலி #சங்கர் #மணிரத்னம்

    S3E150 - 11m - Jan 22, 2023
  • இயற்கையின் பேர் அதிசயம் - (Iyarkayin Per athisayam)

    தலைப்பு: இயற்கையின் பேர் அதிசயம்

    கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசு

    குரல் வடிவம் : திருமதி ரம்யா விமல்

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்


    இந்த பிரபஞ்சத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு மீன்களுக்கும் உண்டு. தனிமனித சுயலாபத்திற்காக இயற்கையை அழிப்பது , ஒட்டுமொத்த விலங்குகளின் இனங்களை அழிப்பது மட்டுமல்லாமல் , இந்த பிரபஞ்சத்தையே அழித்துக்கொண்டிருக்கிறது.


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #deforestation #மீன்கள் #உயிரினம் #காடுகள் #அறிவியல் #விழிப்புணர்வு

    #podcasts #tamilpodcasts #documentary #fish #awareness #trending #instagram #facebook

    S3E149 - 10m - Jan 18, 2023
  • வாரிசு பொங்கல் - (Vaarisu pongal)

    தலைப்பு: வாரிசு பொங்கல்

    குரல் வடிவம் : திருமதி அமலி மார்ட்டின்

    ஒலிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை :திரு வின்ஸ்டன்

    உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்

    ஒலி எடிட்டர் : திரு மெர்வின்

    தயாரிப்பாளர்: எர்னெஸ்ட் சச


    Production House

    DBICA


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை


    #பொங்கல் #வாரிசு #தமிழ் #கரும்பு #ஜல்லிக்கட்டு #மாட்டுப்பொங்கல் #podcasts #donbosco #spotify #google #trending #youtube #instagram #naanpesaninaipathellaam #npnpocasts #dbica

    S3E148 - 19m - Jan 15, 2023
  • பிரபஞ்ச நடனத்தின் புகைப்படங்கள் - (Prabanja nadanathin pugaipadangal)

    தலைப்பு: பிரபஞ்ச நடனத்தின் புகைப்படங்கள்

    கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசு

    குரல் வடிவம் : திரு ஆபிரகாம்

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்

    உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்றால் என்ன? நாசா வெளியிட்ட அந்த நான்கு புகைப்படங்களில் என்ன உள்ளது? இந்த தகவலை கேட்டு தெரிந்து கொள்வோம்.

    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #space #nasa #telescope #jamesweb #podcasts #trending

    #விண்வெளி #ஆராய்ச்சி #நாசா #தகவல் #வலையொலி


    https://www.youtube.com/@npndbica2032/videos

    S3E147 - 17m - Jan 11, 2023
  • பதின்பருவ தற்கொலைகள் - ( Pathinparuva tharkolaigal)

    தலைப்பு: பதின்பருவ தற்கொலைகள்

    கட்டுரை ஆசிரியர் : திருமதி தமிழினி

    குரல் வடிவம் : திரு சாண்டோ

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்


    இன்று நமது நாட்டில் மிக அதிகமாக நிகழும் சம்பவங்களில் ஒன்று தற்கொலைகள். அதுவும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்க்கு காரணம் என்ன? பெற்றோர் ஆகிய நாம் , அதற்காக என்ன செய்யப்போகிறோம்?


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340


    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #தற்கொலை #சிறுவர்கள் #humanrights #sucide #awarness


    https://www.youtube.com/watch?v=YfrRc-X_nXM

    S3E145 - 11m - Jan 8, 2023
  • இந்தியாவின் அறிவாயுதம்! - ( Indiyaavin Arivaayutham)

    தலைப்பு: இந்தியாவின் அறிவாயுதம்!

    கட்டுரை ஆசிரியர் : திரு யாழன் ஆதி 

    குரல் வடிவம் : திரு ஆபிரகாம் 

    ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் 


    NPN நேயர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாத்துக்கள் . அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானதா?. சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன் என்று கூறிய ஒரு பகுத்தறிவாளரின் பங்களிப்பை இந்த தொகுப்பில் கேட்போம். 


    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம் 

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    #independenceday2022 #Jaihind #drambedkar #politics #castesystem

    S2E144 - 7m - Aug 14, 2022
  • கதறும் மௌனங்கள்-2 - ( KatharumMounangal-2)

    தலைப்பு: கதறும் மௌனங்கள்-2

    சிறப்பு விருந்தினர்: Dr. R காளீஸ்வரன்

    Episode இயக்குனர் : திருமதி அமலி மார்ட்டின்

    நிர்வாக தயாரிப்பாளர் : திரு மெர்பின்

    நிர்வாக உதவியாளர்கள் : சுனில் குமார் , தமிழன்பன், மணிகண்டன், சார்லஸ்

    Design: திரு ஆல்பர்ட் Manly

    ஒலிப்பதிவு மற்றும் இயக்குனர் :திரு வின்ஸ்டன்

    தயாரிப்பாளர்: எர்னெஸ்ட் சச


    Production House

    DBICA

    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    S2E143 - 14m - Aug 3, 2022
  • கதறும் மௌனங்கள் - ( Katharum Mounangal)

    தலைப்பு: கதறும் மௌனங்கள்

    சிறப்பு விருந்தினர்: Dr. R காளீஸ்வரன்

    Episode இயக்குனர் : திருமதி அமலி மார்ட்டின்

    நிர்வாக தயாரிப்பாளர் : திரு மெர்பின்

    நிர்வாக உதவியாளர்கள் : சுனில் குமார் , தமிழன்பன், மணிகண்டன், சார்லஸ்

    Design: திரு ஆல்பர்ட் Manly

    ஒலிப்பதிவு மற்றும் இயக்குனர் :திரு வின்ஸ்டன்

    தயாரிப்பாளர்: எர்னெஸ்ட் சச


    Production House

    DBICA

    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம்

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    S2E142 - 17m - Jul 31, 2022
  • உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-3

    தலைப்பு: உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-3

    சிறப்பு விருந்தினர்: திருமதி Neela, எழுத்தாளர் , சமூக சிந்தனையாளர்



    Episode இயக்குனர் : Amali Martin

    நிர்வாக தயாரிப்பாளர் :Merbin

    Design: Shan Mathew

    இயக்குனர் :Winston

    தயாரிப்பாளர்: Ernest SDB.


    Production House

    DBICA

    தயாரித்து வழங்குவது:

    DBICA ஊடக மையம் 

    தொடர்புக்கு: 9500143340

    இணைந்து வழங்குவோர்:

    அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    S2E141 - 17m - May 15, 2022
Audio Player Image
NPN - Naan Pesa Ninaipadhellam
Loading...