show-image

திருவிவிலியம்

விவிலியம் (திருவிவிலியம், Bible), என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.

Episodes

தொடக்கநூல் - அதிகாரம்-5
Show Details3min 30s
தொடக்கநூல் - அதிகாரம்-4
Show Details4min 15s
தொடக்கநூல் - அதிகாரம்-3
Show Details4min 15s
தொடக்கநூல் - அதிகாரம்-2
Show Details3min 45s
தொடக்கநூல் - அதிகாரம்-1
Show Details4min 35s